Thursday, November 11, 2010

பால் குறுதி குடியோன் - சிலேடை

நாற்கால் பிராணி என்பர் !
தேன்மொழியில், இரண்டெழுத்து பெயர் உடையான்

மறைந்து பதுங்கி தாக்கும் இதிகாச இராமன் போல் கீழ்எண்ணம் உடையுனும்!
வீர மரணத்தை பரிசளிப்பான்,வாலையாட்டி எச்சரித்தும், புறக்கணிப்பின்.
பெரும்தொகை மனித இனம் இவைபோல் வீட்டினுள் அல்லது வெளியில் செயல்படும்!
இன வேறுபாடுகளை களைந்து காட்டும் இவைகளை புலியன் - பூனையர் என்பர்.
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).

1 comment:

  1. அணி பார்தேழுதிய ஒவ்வொரு கவிதையும் கனி அதைசுவைக்காமல் இருப்பேனா இனி

    இப்பாடலை அணி திருத்தும் செய்யவும்
    ---வேண்டுகிறான் மணி

    ReplyDelete