Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, January 6, 2011

எது அழகு?

அலைகள் அழகு தான் - அது
சுனாமி யாக மாறாதவரை
தென்றல் அழகு தான்- அது
சூறாவளியாக மாறாதவரை
பெண்ணே உன் நட்பும் அழகுதான்
காதலாக மாறாதவரை
- யோசுவா காலேப்
   (மாமன் மகன்)