Showing posts with label தமிழ் தாய். Show all posts
Showing posts with label தமிழ் தாய். Show all posts

Saturday, November 26, 2011

ஓர்தாய் பிள்ளைகள்.

நானும் நீயும் சகோதரர்கள் ஏனெனின் , நாம் இந்தியர்கள்!
நானும் நீயும் மாற்றான் தாய் பிள்ளைகள் அல்ல ஏணனின்,
நம் அன்னையின் பெயர் தமிழ்த்தாய்!

- John Bosco Vijay Anand(non-கவிஞன்)

Thursday, November 18, 2010

நொந்தழுதாள், தமிழ் தாய்!

நற்றமிழ் நாவலனாய்!
பைந்தமிழ் புலவனாய்!
செந்தமிழ் சொல்லனாய்!
முத்தமிழ் மூதறிஞனாய்!
தேன்தமிழ் தொண்டனாய்,
அடையலாம் கொல்ல முயன்று தோற்பினும்
கவலையடையாதவள், என் இன ஈழ கூடப்பிறவானை
காக்க முயலாதலால். சிந்தை நொந்தழுதாள், தமிழ் தாய்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).