Showing posts with label சிலேடை. Show all posts
Showing posts with label சிலேடை. Show all posts

Saturday, November 26, 2011

ஆப்பம் - பிரேதம் ( சிலேடை )

என்னென்ன தெய்புண்டு எரிமூட்டு நெருப்புண்டு

நன்றாய் வேகும், பொதுவாய் தீயும், உடன் பாலுண்டு, ஆவி போனபின்

ஆப்பமும், பிரேதமும், ஒன்றே காண்!

- அலெக்சாண்டர் சகாயராஜ்
( தாய் மாமன் )

Sunday, November 14, 2010

நார்ச்சந்தியர் - சிலேடை

நார்சந்தியில் நிற்பார்!
உற்று பார்த்தால் முறைதிடுவர்!
ஓடினால் துரதிடுவர்!
மொத்தத்தில் காவலரும் கடி நாயும் ஒன்றே காண்!
- அலெக்சாண்டர் சகாயராஜ்
( தாய் மாமன் )

Thursday, November 11, 2010

பால் குறுதி குடியோன் - சிலேடை

நாற்கால் பிராணி என்பர் !
தேன்மொழியில், இரண்டெழுத்து பெயர் உடையான்

மறைந்து பதுங்கி தாக்கும் இதிகாச இராமன் போல் கீழ்எண்ணம் உடையுனும்!
வீர மரணத்தை பரிசளிப்பான்,வாலையாட்டி எச்சரித்தும், புறக்கணிப்பின்.
பெரும்தொகை மனித இனம் இவைபோல் வீட்டினுள் அல்லது வெளியில் செயல்படும்!
இன வேறுபாடுகளை களைந்து காட்டும் இவைகளை புலியன் - பூனையர் என்பர்.
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).