ராஜபக்சே, உன் தாய் உன்னை பெறாமல், மாத விலக்கை சந்தித்திருந்தால், ஈழ தமிழர்களின் வாழ்கை விளக்கு அணைந்திரா!!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).
Sunday, May 22, 2011
Thursday, January 6, 2011
எது அழகு?
அலைகள் அழகு தான் - அது
சுனாமி யாக மாறாதவரை
தென்றல் அழகு தான்- அது
சூறாவளியாக மாறாதவரை
பெண்ணே உன் நட்பும் அழகுதான்
காதலாக மாறாதவரை
- யோசுவா காலேப்
(மாமன் மகன்)
சுனாமி யாக மாறாதவரை
தென்றல் அழகு தான்- அது
சூறாவளியாக மாறாதவரை
பெண்ணே உன் நட்பும் அழகுதான்
காதலாக மாறாதவரை
- யோசுவா காலேப்
(மாமன் மகன்)
முயற்சி ( குரல்போல்)
முயன்று தோற்பின் இழிவல்ல - ஒருவர்
முயலா தோற்பின் குறைவு
-(non-கவிஞன்).
முயலா தோற்பின் குறைவு
-(non-கவிஞன்).
Thursday, November 18, 2010
அறிவியல்பால் வர்ணனை
காதலை வர்ணிக்கும் வேலையில் அறிவியல்பால் சிந்தியாமை என் தவறோ ?
இடுக்கண், தேய்பிறை நிலவு போலென்னையாகிய வேலையில்
என் காதலி எனக்காய் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்காததை கேட்பின்,
நீர் தானே என்னை திங்கள் முகமென வர்ணித்தீர்!
திங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்பதை அறிந்ததில்லையோயேன எதிர்வினைதாள்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).
இடுக்கண், தேய்பிறை நிலவு போலென்னையாகிய வேலையில்
என் காதலி எனக்காய் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்காததை கேட்பின்,
நீர் தானே என்னை திங்கள் முகமென வர்ணித்தீர்!
திங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்பதை அறிந்ததில்லையோயேன எதிர்வினைதாள்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).
நொந்தழுதாள், தமிழ் தாய்!
நற்றமிழ் நாவலனாய்!
பைந்தமிழ் புலவனாய்!
செந்தமிழ் சொல்லனாய்!
முத்தமிழ் மூதறிஞனாய்!
தேன்தமிழ் தொண்டனாய்,
அடையலாம் கொல்ல முயன்று தோற்பினும்
கவலையடையாதவள், என் இன ஈழ கூடப்பிறவானை
காக்க முயலாதலால். சிந்தை நொந்தழுதாள், தமிழ் தாய்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).
பைந்தமிழ் புலவனாய்!
செந்தமிழ் சொல்லனாய்!
முத்தமிழ் மூதறிஞனாய்!
தேன்தமிழ் தொண்டனாய்,
அடையலாம் கொல்ல முயன்று தோற்பினும்
கவலையடையாதவள், என் இன ஈழ கூடப்பிறவானை
காக்க முயலாதலால். சிந்தை நொந்தழுதாள், தமிழ் தாய்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).
Sunday, November 14, 2010
நார்ச்சந்தியர் - சிலேடை
நார்சந்தியில் நிற்பார்!
உற்று பார்த்தால் முறைதிடுவர்!
ஓடினால் துரதிடுவர்!
மொத்தத்தில் காவலரும் கடி நாயும் ஒன்றே காண்!
- அலெக்சாண்டர் சகாயராஜ்
( தாய் மாமன் )
உற்று பார்த்தால் முறைதிடுவர்!
ஓடினால் துரதிடுவர்!
மொத்தத்தில் காவலரும் கடி நாயும் ஒன்றே காண்!
- அலெக்சாண்டர் சகாயராஜ்
( தாய் மாமன் )
Thursday, November 11, 2010
பால் குறுதி குடியோன் - சிலேடை
நாற்கால் பிராணி என்பர் !
தேன்மொழியில், இரண்டெழுத்து பெயர் உடையான்
மறைந்து பதுங்கி தாக்கும் இதிகாச இராமன் போல் கீழ்எண்ணம் உடையுனும்!
வீர மரணத்தை பரிசளிப்பான்,வாலையாட்டி எச்சரித்தும், புறக்கணிப்பின்.
பெரும்தொகை மனித இனம் இவைபோல் வீட்டினுள் அல்லது வெளியில் செயல்படும்!
இன வேறுபாடுகளை களைந்து காட்டும் இவைகளை புலியன் - பூனையர் என்பர்.

Subscribe to:
Posts (Atom)